தொடர் மழை... வீடு இடிந்து விழுந்து 5 பேர் பலியான சோகம் - வீடியோ
கிருஷ்ணகிரி அருகே தண்டிக்குப்பத்தில் ஓட்டு வீடு இடிந்து பக்கத்து குடிசை வீடு மீது விழுந்ததில் அந்த வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 5 பேர் பலியானார்கள்.
கிருஷ்ணகிரி: தொடர்மழையினால் கிருஷ்ணகிரி அருகே வீடி இடிந்து விழுந்ததில் பக்கத்து குடிசையில் இருந்தவர்கள் ஐந்து பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழைபெய்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி அருகே தண்டிக்குப்பம் ஊரில் மழையின் காரணமாக ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து சரிந்தது.

சரிந்து விழுந்த வீட்டின் சிதிலங்கள் பக்கத்து வீட்டில் இருந்த ஓலைக் குடிசை வீட்டின் மீது விழுந்துள்ளது. அதில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ராதா என்ற மூதாட்டி, புஷ்பா, மற்றும் வசந்தகுமார் என்ற சிறுவன், பகவதி, முல்லை என்ற இரு சிறுமிகள் இடுபாடுகளுக்கிடையில் சிக்கி உயிரிழந்தனர்.
உடனே அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க அங்கு வந்த அவர்கள், ஐந்து உடல்களையும்ம் மீட்டனர். பின்பு அவர்களது உடல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications