குடியிருப்பு பகுதியில் பயங்கர வெடி விபத்து... மக்கள் ஓட்டம்.. மணப்பாறையில் பீதி!
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில், குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
அங்குள்ள புதுத் தெருவில் சின்னச்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கு உள்ளது. உரிய அனுமதி பெறாமல் இந்த கிடங்கு செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த கிடங்கில் இன்று பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
இதனைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். சிலர் அச்சமின்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வெடிப் பொருட்கள் எரிந்து நாசமாகின.
இதையடுத்து, தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications