வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகளை தடுக்க என்ன செய்துள்ளார்கள் தெரியுமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகரில் முறைகேடு புகார்களை தவிர்க்க, வாக்கு எண்ணிக்கை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.
258 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள், 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மத்திய அரசு பணியாளர் ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மேஜையிலும் நுண் பார்வையாளராக செயல்பட உள்ளார், எனவே, முறைகேடு புகார்களை தவிர்க்க முடியும் என தேர்தல் ஆணையம் நினைக்கிறது.

யார் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பது குறித்த தெளிவான ஒரு பார்வை காலை 9 மணிக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications