அன்னிய செலாவணி மோசடி வழக்கு: தினகரனை ஆஜர்படுத்த எழும்பூர் கோர்ட் உத்தரவு!
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தினகரனை ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தினகரனை ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் ஜூன் 8ஆம் தேதி அவரை ஆஜர்படுத்த வேண்டும் என அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மீது சென்னை எழும்பூரில் உள்ள கோர்ட்டில் 2 அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் விசாரணை நடந்து வருகின்றன. இதற்காக தினகரன் கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவிடப்பட்டு வருகிறது.
ஆனால் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரனை வரும் ஜூன் 8ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அமலாக்கத்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications