சுற்றுலா பயணிகளே நோட் பண்ணுங்க.. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் பரிசல் இயக்கத் தடை
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்: ஒகேனக்கலில் காவிரியில் நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியிலிருந்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்துவருவதால், கர்நாடக அரசு கபினி கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது. இதனால், மேட்டூர் அணையில் நீர் மட்டம் 102 அடியிலிருந்து 109 அடியை எட்டியுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை கர்நாடக அரசு கே.ஆர்.எஸ். அணையிலிருந்து திறந்துவிடும் தண்ணீரின் அளவை 80 ஆயிரம் கன அடியிலிருந்து 40 ஆயிரம் கன அடியாக குறைத்திருந்தது.
இந்நிலையில், ஒகேனக்கல்லில் காவிரியில் இன்று வெள்ளிக்கிழமை நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் நேற்று 50 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து இருந்தது. இன்று 70 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் 12 வது நாளாக பரிசல் இயக்கவும் அருவிகளில் குளிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications