காரைக்குடி பள்ளியில் சுதந்திர தின விழா - கலைநிகழ்ச்சிகள் கோலகலம்
காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர் நிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர் நிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

பாரதமாதா
மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாரதமாதாவாக மாணவியின் வேடம் பார்வையாளர்களைக் கவர்ந்தது.

மாணவிகளின் நடனம்
மூவர்ண உடை அணிந்து மாணவிகள் நடனமாடினர். ஆசிரியர்களும், மாணவர்களும், நடனத்தை கண்டு ரசித்தனர்.

மாணவர்கள் சாகசம்
பள்ளி மாணவர்கள் சாகச நிகழ்ச்சிகளை நடத்தி உற்சாகப்படுத்தினர். பிரமீடு போல அமைத்து தேசிய கொடிக்கு சல்யூட் அடித்தனர்.

மாணவர்களுக்கு பரிசு
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் சுதந்திர தின விழா ராமநாதன் செட்டியார் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications