12ம் தேதி கொழும்பில் இந்தியா-இலங்கை மீனவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை
சென்னை: வரும் 12ம் தேதி இந்தியா-இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும், கைது செய்வதும் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே கடந்த ஜனவரி மாதம் சென்னையில் வைத்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதையடுத்து மார்ச் மாதம் மீண்டும் பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. ஆனால் அது 2 முறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் 12ம் தேதி இந்தியா-இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெறவிருக்கிறது. இந்த தகவலை இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா செனரத்னே தெரிவித்தார்.
மேலும் மீனவர்கள் சங்க பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை நடந்த பிறகு இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று ரஜிதா மேலும் தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications