காரைக்குடியில் கோவில் கருவறைக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: காரைக்குடியில் செஞ்சை பகுதியில் உள்ள மகாலட்சுமி கோவில் கருவறைக்குள் இன்று காலையில் சாரைப் பாம்பு ஒன்று புகுந்ததால் கோவில் பூசாரி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள் வனத்துறையினரிடம் பாம்பை ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications