கோவை டூ சென்னை விமானத்தில் பனிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்த இந்து மகாசபை பிரமுகர்
கோவை: கோவையிலிருந்து சென்னை சென்ற இன்டிகோ நிறுவன விமானத்தில் விமானப் பனிப் பெண்ணிடம் அத்துமீறி நடந்ததாக 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த மூன்று பேரில் ஒருவர் இந்து மகாசபை அமைப்பின் முக்கியப் பிரமுகர் என்று தெரிய வந்துள்ளது.
இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட விமானம் கோவையிலிருந்து சென்னைக்குக் கிளம்பிய சிறிது நேரத்தில் விமானப் பனிப் பெண் ஒருவரிடம், 3 பயணிகள் அத்துமீறி நடந்துள்ளனர். மூன்று பேரும் நல்ல குடிபோதையில் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் இந்து மகாசபை அமைப்பின் முக்கியப் பி்ரமுகராம்.

இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட பனிப்பெண் போலீஸில் புகார் கொடுக்கவே போலீஸார் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுபோல ஓடும் விமானத்தில் விமானப் பனிப் பெண்களிடம் சில்மிஷம் செய்வது இது முதல் முறையல்ல. முன்பு கேரள அமைச்சர் ஒருவர் பெண் செய்தியாளர் ஒருவரின் இடுப்பைக் கிள்ளி பெரும் சர்ச்சையில் சிக்கி பதவியையும் இழந்தார் என்பது நினைவிருக்கலாம். அது சென்னையிலிருந்து கேரளவுக்குச் சென்ற விமானத்தில் நடந்தது என்பது நி்னைவிருக்கலாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications