இப்போ கொடநாடு பயணம் ரொம்ப முக்கியமா?: எம்.எல்.ஏ. விஜயதரணி
சேலம்: அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ள நிலையில் முதல்வர் ஜெயலலிதா கொடநாடு சென்றுள்ளதால் மக்களுக்கு என்ன பயன் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்ட மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளின் கருத்து கேட்பு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியும், எம்.எல்.ஏ.வுமான விஜயதரணி கலந்து கொண்டார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழக சட்டசபை தேர்தலில் மத சார்பின்மை மற்றும் மதுவிலக்கை ஆதரிக்கும் கட்சிகளோடு தான் காங்கிரஸ் கூட்டணி வைக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் துவக்க கல்வி முதல் ஆய்வு படிப்பு வரை இலவசம்.
அதிமுக ஆட்சியில் மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். உளுந்து, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. இந்த நேரத்தில் முதல்வர் கொடநாடு சென்றுள்ளதால் மக்களுக்கு என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications