இஸ்கான் பொன்விழா ஆண்டை முன்னிட்டு ஜன.14ல் ரத யாத்திரை
சென்னை: சென்னையில் இஸ்கான் அமைப்பு சார்பில் ஜனவரி 14-ல் ஸ்ரீ ஜகந்நாதர் ரத யாத்திரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து இஸ்கான் ராதா யாத்திரை ஒருங்கிணைப்பாளர் என்.டி. ராவ் மற்றும் அமரேந்திர கௌர தாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த ரத யாத்திரை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கி சேத்துப்பட்டு குஜலாம்பாள் திருமண மண்டபத்தில் முடிவடையும். ரத யாத்திரை ஆர்.கே.மேடம் சாலை, ராயப்பேட்டை, டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை, மற்றும் கத்தீடரல் சாலை வழியாக செல்ல உள்ளது.
இதில் பத்தாயிரம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.
மேலும், 1966-ம் ஆண்டு சுவாமி பிரபு பாதரால் நிறுவப்பட்ட இஸ்கான் அமைப்புக்கு இந்த ஆண்டு பொன்விழா ஆண்டாகும். இந்த ரத யாத்திரையில் மதம், மொழி, இனம் பாகுபாடின்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். ரத யாத்திரையின் போது ஆயிரக்கணக்கானோருக்கு இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்படும் என்றனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications