ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியில் அதிரடி வருமான வரி சோதனை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பாவை பொறியியல் கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
நாமக்கல்: மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்புக்குப் பின்னர் பலரும் கறுப்பு பணத்தை பல வழிகளிலும் வெள்ளையாக்கி வருகின்றன். கல்வி நிறுவனங்களில் ஊழியர்கள், மாணவர்கள் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து பல கல்லூரிகளில், தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அரசியல்வாதிகள் பலரும் கூட்டுறவு வங்கிகளில் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கியதாக எழுந்த புகாரை அடுத்து சேலம் கூட்டுறவு வங்கியிலும்,கடலூர் கூட்டுறவு வங்கியிலும் வருமான வரி சோதனை நடந்தது.

இந்த நிலையில் இன்று நாமக்கல் அருகே பாவை பொறியியல் கல்லுரியில் பத்து பேர் கொண்ட அதிகாரிகள் வருமான வரி சோதனை மேற்கொண்டனர். காலை 10 மணி முதல் ரெய்டு நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. கொங்கு மண்டலத்தில் தொடரும் ரெய்டு நடவடிக்கையால் அரசியல்வாதிகள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications