ஜெ. மரண சர்ச்சையில் சிக்கிய டாக்டர் சிவகுமாரின் திருச்சி வீடும் தப்பவில்லை!
ஜெயலலிதாவின் மர்ம மரண சர்ச்சையில் சிக்கிய டாக்டர் சிவகுமாருக்கு சொந்தமான திருச்சி வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது.
திருச்சி: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவரும் மருந்துகளை மாற்றி கொடுத்தார் என்கிற சர்ச்சையில் சிக்கியவருமான டாக்டர் சிவகுமாருக்கு சொந்தமான திருச்சியில் உள்ள அவரது வீட்டில் வருமான வரி துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதில் போயஸ் கார்டன், கொடநாடு எஸ்டேட் என எதுவும் தப்பவில்லை.

இந்நிலையில் சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் வீடு, தம்பி மகன் மறைந்த மகாதேவனின் வீடு, கணவர் நடராஜனின் வீடு, திவாகரனின் வீடு என பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருச்சியில் டாக்டர் சிவகுமார் வீட்டில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். டாக்டர் சிவகுமார் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவர் ஆவார்.
ஜெயலலிதாவுக்கு மருந்துகளை மாற்றி கொடுத்தவர்; ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரிக்கப்பட வேண்டியவர் என டாக்டர் சிவகுமார் சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications