துப்பாக்கி சூடு: பிரதமரிடம் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று கேட்டு சொல்கிறேன்- நிர்மலா சீதாராமன்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு இரங்கல் தெரிவிக்காதது பற்றி பிரதமரிடம் கேட்பேன். அவர் பதில் அளித்த பின் உங்களிடம் கூறுகிறேன் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு இரங்கல் தெரிவிக்காதது பற்றி பிரதமரிடம் கேட்பேன். அவர் பதில் அளித்த பின் உங்களிடம் கூறுகிறேன் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் மரணம் அடைந்தனர். இதற்கு இன்னும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவிக்கவில்லை. இதற்கு ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

தமிழக கட்சியினர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்தார்கள். பல கட்சிகள் சேர்ந்து இதற்காக போராடிக்கொண்டும் இருக்கிறார்கள்.
ஆனால் பிரதமர் மோடி இதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. துப்பாக்கி சூட்டை கண்டிக்கவில்லை என்றாலும் கூட, ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பேட்டியளித்தார்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பிரதமர் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். துப்பாக்கிச்சூட்டிற்கு இரங்கல் தெரிவிக்காதது பற்றி பிரதமரிடம் கேட்பேன். அவர் பதில் அளித்த பின் உங்களிடம் கூறுகிறேன், என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications