ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது உறுதி.. தமிழிசை திட்டவட்டம்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது உறுதி என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது உறுதி என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

இந்த தேர்தலில் அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
பாஜக போட்டியிடுவது இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் நேற்று தினத்தந்திக்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது உறுதி என கூறியியிருந்தார்.
‘‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுவது உறுதி’’https://t.co/E4dWf3IlWX
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) November 28, 2017
இன்று அந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள தமிழிசை சவுந்தரராஜன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.
More From
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications