ஐயப்பன் கோவில் தங்க ஆபரணப் பெட்டிக்கு செங்கோட்டையில் உற்சாக வரவேற்பு
செங்கோட்டை: சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க ஆபரணப் பெட்டிக்கு செங்கோட்டை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் முக்கியமானது சபரிமலை ஐயப்பன் கோவிலும் ஒன்று. ஆண்டுத்தோறும் அச்சன்கோவில் ஐய்யப்பன் கோவிலில் மார்கழி மாதம் 1ம் தேதி கொடியேற்றத்தோடு மண்டலபூஜை திருவிழாத் தொடங்குவது வழக்கம்.

அதற்காக இங்குள்ள அய்யப்ப சாமிக்கு அணிவிப்பதற்காக புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து ஐயப்பனின் தங்க அங்கி, உடம்பு கவசம், தங்க வாள், ஊஞ்சல் உள்ளிட்ட பொருட்கள் அங்கிருந்து பலத்தப் பாதுகாப்போடு எடுத்துவரப்பட்டன.

ஆரியன்காவு ஐயப்பன் கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் செங்கோட்டை, தென்காசி, பண்பொழி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் திரண்டு நின்று ஐயப்பனின் திரு ஆபரணப் பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். -
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications