தென் சென்னை திமுக மாவட்டச் செயலாளர் அன்பழகன் தாயார் மரணம்-கருணாநிதி அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் தாயார் ஜெ.பூரணி அம்மாள் மரணமடைந்தார்.

அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னையில் உள்ள ஜெ. அன்பழகனின் வீட்டில் இன்று காலை 5 மணியளவில் காலமானார் பூரணி அம்மாள். தகவல் அறிந்ததும், திமுக தலைவர் கருணாநிதி அன்பழகன் வீட்டுக்கு விரைந்து சென்று பூரணி அம்மாள் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அன்பழகன் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
கருணாநிதியுடன் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். திமுக முன்னணியினரும், நிர்வாகிகளும் அன்பழகனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications