நீட் தேர்வு காவு கொண்ட அரியலூர் அனிதா குடும்பத்துக்கு தீபா நேரில் ஆறுதல்!
திருச்சியில் தினகரன் நடத்திய ஆர்ப்பாட்ட பொதுக் கூட்டத்தில் சேர்ந்த கூட்டம் பணத்துக்காக சேர்ந்த கூட்டம் என்று ஜெ.தீபா விமர்சித்துள்ளார்.
திருச்சி: நீட் தேர்வில் உயிரிழந்த மாணவி அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்து ஜெ.தீபா ஆறுதல் தெரிவித்தார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரி திருச்சியில் பொதுக் கூட்டத்தை நேற்று தினகரன் நடத்தினார். இந்நிலையில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க ஜெ.தீபா அரியலூர் சென்றார்.

அங்கு அவர் அனிதாவின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக வந்துள்ளேன்.
தினகரனுக்கு நேற்று பொதுக் கூட்டத்தில் சேர்ந்த கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம் இல்லை. அது பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம். மக்களின் வரிப் பணத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரயப்படுத்தி வருகிறார். எங்களிடம் பொதுக் கூட்டம் நடத்துவதற்கெல்லாம் பணம் கிடையாது. மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து போராடுவோம் என்றார் தீபா.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications