சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரிடம் மனு கொடுக்க சென்ற தீபா ஆதரவாளர்கள் கைது
சசிகலா முதல்வராக பதவியேற்க எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாகச் சென்ற தீபா ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சசிகலா முதல்வரா அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி தீபாவின் ஆதரவாளர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
சசிகலா முதல்வராக பதவியேற்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவின் ஆதரவாளர்கள் சசிகலா முதல்வராக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்று தான் வாக்களித்தோம். சசிகலாவுக்கு அல்ல என்றனர். மேலும் தமிழக முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என்றும் அவர்கள் கூறினர்.
மேலும் சசிகலா முதல்வராக அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை முதல் ஆளுநர் மாளிகை வரை அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications