சென்னை, மதுரையைத் தொடர்ந்து... ஜல்லிக்கட்டை வலியுறுத்தி கோவையில் 12-ம் தேதி பேரணி !
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழகத்தில் தினந்தோறும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. கோவையிலும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
கோவை: சென்னை, மதுரையைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி கோவையில் வரும் 12 ஆம் தேதி பேரணி நடைபெறவுள்ளது. இதில் ஏராளமானோர் கலந்துகொள்ள வேண்டும் என சித்திக் என்பவர் பேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், மாடுபிடி வீரர்களும் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

ஆனால் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இந்தாண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் எனக்கூறி சென்னை, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பேரணி நடைபெறவுள்ளது என்று சித்திக் என்பவர் தனது பேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். கோவை கொடிசியா மைதானத்தில் வரும் 12 ஆம் தேதி மாலை 4 மாணிக்கு பேரணி துவங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை மெரினாவில் நேற்று நடைபெற்ற பேரணியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications