புதுச்சேரியில் தடையை மீறி நாளை ஜல்லிக்கட்டு... ஏற்பாடுகள் தீவிரம்.. காங்கிரஸ் ஆதரவு
புதுச்சேரியில் நாளை தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.
புதுவை: பொங்கல் திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என்ற நோக்கில் நாளை புதுச்சேரியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு இருக்கிறது என்று கூறி மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் புதுவையிலும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள திருக்கனூரில் நாளை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மண்ணாடிப்பட்டு அருகே திருக்கனுரில் உள்ள அய்யனார் கோயிலில் உள்ள திடலில் ஜல்லிக்கட்டு நடத்த இப்பகுதியில் உள்ள விவசாயிகள் அறிவித்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரம் அடைந்துள்ளன.
அதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், புதுவை காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் புதுவையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications