சென்னை புறநகரில் ரூ. 1750 கோடி செலவில் டிரான்ஸ்பார்மர்கள் மாற்றப்படும்.. ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோதையாறு புனல்மின் நிலையத்தை நவீனப்படுத்தும் பணி ரூ.80 கோடி செலவில் மூன்று மாதங்களில் முடிக்கப்படும் என பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று ஜெயலலிதா, பல்வேறு மின்திட்டங்களை விதி எண் 110-ன் கீழ் இன்று அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்புகளில் சில:
- சென்னை புறநகரில் 17,535 மின்மாற்றிகள் ரூ.1,750 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
- சென்னை மாநகரில் உள்ள 38,844 மின்தூண் பெட்டிகள் ரூ.270 கோடி செலவில் மாற்றியமைக்கப்படும்.
- விருதுநகரில் தொகுப்பு துணைமின் நிலையம் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும்.
- ராமநாதபுரம் அனல்மின் நிலையத்திலிருந்து மின்சாரம் கொண்டு செல்ல தொகுப்பு மின்நிலையம் அமைக்கப்படும்.
- 96 துணைமின்நிலையங்கள் மற்றும் 9 தலைமை பொறியாளர், 21 மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் சூரிய ஒளி மேற்கூரை மின்உற்பத்தி நிலையம் அமைக்க நடவடிக்கை.
- தேர்தல் வாக்குறுதிப்படி 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மின்திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளது.
- வெளிமாநிலங்களிலி்ருந்து மின்சாரம் வாங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- மொத்தம் ரூ.4,126 கோடி மதிப்பிலான திட்டங்களால் மின்உற்பத்தி உயர்ந்து சீரான மின்விநியோகம் ஏற்படும்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications