அனுப்புவீங்களா, மக்களை கண்டுக்காத ஜெ.வை வீட்டிற்கு அனுப்புவீங்களா?: கனிமொழி
திருவாரூர்: மக்களை சந்திக்காத அவர்கள் மீது அக்கறை இல்லாத ஜெயலலிதாவை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆடரசனுக்கு ஆதரவாக திமுக எம்.பி. கனிமொழி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,

பொது மக்கள், அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் என யாரையுமே சந்திக்காமல் இருப்பவர் ஜெயலலிதா. மத்திய அமைச்சர்கள் இரண்டு பேர் ஜெயலலிதாவை சந்திக்க முயன்றும் முடியவில்லை. இதை அவர்களே தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் மட்டும் தான் ஜெயலலிதா மக்களை சந்திக்க வருவார். மக்கள் மீது அக்கறை இல்லாத ஜெயலலிதாவை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
முன்னதாக கனிமொழி திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆதரவாக திருவாரூரில் வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications