முதல்வரின் சேலம் மாவட்டத்திலேயே ஜெயா டிவி ஒளிபரப்பு முடக்கம்.. அதிமுகவினர் அதிர்ச்சி!
சேலம் மாவட்டத்தில் ஜெயா டிவியின் அனைத்து சேனல்களும், கடந்த 3 நாட்களாக அரசு கேபிளில் தெரியவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார்.
சேலம்: சேலம் மாவட்டத்தில் ஜெயா டிவியின் அனைத்து சேனல்களும், கடந்த 3 நாட்களாக அரசு கேபிளில் தெரியவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசு கேபிள் டிவி அதிகாரிகள் எந்த விளக்கமும் தர மறுக்கிறார்கள் என்றும் சேலம் மாவட்ட மக்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பாக சேலம் கொண்டலாம்பட்டி பகுதி அரசு கேபிள் வாடிக்கையாளர்கள் கூறுகையில், " சேலம் மாவட்டத்தில் இன்று மூன்றாவது நாளாக ஜெயா தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது.
தாதகாப்பட்டி, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் ஜெய டிவி, ஜெயா பிளஸ், ஜெயா மேக்ஸ் என்று எல்லா சேனல்களும் அரசு கேபிள் இணைப்புகளில் ஒளிபரப்பாகவில்லை.
அப்படியே ஒளிபரப்பு ஆனாலும் தெளிவாக இல்லாமல், குளறுபடியாக சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அரசு கேபிள் ஆப்பரேட்டரை தொடர்புகொண்டு கேட்டால்,தொழில்நுட்ப கோளாறு என்று தெரிவிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் அதே சேனல் எண்ணில் என் .டி .டி.வி வருகிறது. இது எப்படி? முதல்வர் மாவட்டம் என்பதால் சேலத்தில் அரசு கேபிள் இணைப்புகளில் ஜெயா டிவி ஒளிபரப்பு செய்யப்படவில்லை" என்று தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications