ஜெ. விடுதலை... ஜிலேபியை சந்தோசத்தோடு சாப்பிட்ட அதிமுகவினர்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை தமிழகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். காலை முதலே தயார் நிலையில் இருந்த அவர்கள் தீர்ப்பு தந்த உற்சாகத்தில் ஜிலேபி, மைசூர்பாக்குகளை உற்சாகமாக கொடுத்து மகிழ்ந்தனர்.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. ஜெயலலிதாவை குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்த நீதிபதி குமாரசாமி, சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்ததோடு அபராதத் தொகையையும் ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

தீர்ப்பை கேட்க அதிமுகவினர் உற்சாகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
தட்டுநிறைய மைசூர்பாக், டப்பா டப்பாவாக ஜிலேபியை கொடுத்து மகிழ்ந்தனர். காலை முதலே காத்துக்கிடந்த மக்கள்

ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து உற்சாக குரல் எழுப்பினர். சிலரோ ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். எப்படியோ தீர்ப்பு பாதகமாக வராமல் சாதகமாக வந்து இன்னொரு சிரமத்தில் இருந்து காப்பாற்றிவிட்டதாகவே பெரும்பாலான தமிழக மக்கள் கருதுகின்றனர். எப்படியோ அதிமுகவினர் வாங்கிய இனிப்புகளும், பட்டாசுகளும் இன்றைக்காவது வீணாகாமல் போனதே என்பது அரசியல்நோக்கர்களின் கருத்தாகும்
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications