கடல் கடந்து அந்தமானில் போட்டியிடும் அதிமுக.. உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா
சென்னை : அந்தமான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து 7 பேர் கொண்ட பட்டியலையும், அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில்..

அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழு எடுத்த முடிவின்படி, அந்தமான் மாநிலத்தில் செப்டம்பர் 20-9-2015 அன்று நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.
நயக்காம் (வார்டு12)-கணேசன் (அந்தமான் மாநில அவைத்தலைவர்),
டிக்னாபாத் (வார்டு4)-ராணி (முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்),
டேரிபார்ம் (வார்டு14)-தடியப்பன்
பாத்துபஸ்த்தி (வார்டு19)-முத்தையா,
சவுத்பாய்ண்ட் (வார்டு11)-கலைச்செல்வி,
புனிதாபாத் (வார்டு 8)-வாசு,
சமத்தி உறுப்பினர்(சோர்பாயிண்ட் பேரூராட்சி)-எம்.ராமையா ஆகியோர் போட்டியிடுவதாக அந்த அறிவிப்பில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications