விஸ்வநாதன் ஆனந்த் தாயார் மறைவு- முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை : செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தாயார் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செஸ் வீரர் ஆனந்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அனுப்பியுள்ள இரங்கல் செய்தி:

கடந்த 26 ஆம் தேதி உங்கள் அன்புக்குரிய தாய் சுசீலா காலமான செய்தி அறிந்து மிகுந்த துயறுற்றேன்.
தாயை இழந்து தவிக்கும் இந்த சூழலில் எந்த வார்த்தைகளும் உங்களுக்கு ஆறுதலாக இருந்து விடமுடியாது.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதன் மூலம், உங்கள் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
காலமான உங்கள் தாயாரின் ஆன்மா இறைவனடியில் சாந்தியடைய நான் மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications