தேய்பிறை தினத்தில் வெளியிடப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கை!
சென்னை: நாளை, ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்யும் முதல்வர் ஜெயலலிதா, அதிமுகவின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், இன்று பெருந்துறை கூட்டத்தில், ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் வெளியிட்டார். இன்று தேய்பிறை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நிதி அமைச்சர் பொன்னையன் உள்ளிட்டோர் அடங்கிய குழு அதிமுக தேர்தல் அறிக்கையை, இரவு பகல் பாராமல் தயாரித்து, அதை சில வாரங்கள் முன்பே, ஜெயலலிதாவின் பார்வைக்கு கொண்டு சேர்த்தது.

பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கை அம்சங்களை பார்த்துவிட்டு, தங்கள் அறிக்கைக்கு இறுதி வடிவம் தரலாம் என்று ஜெயலலிதா திட்டமிட்டிருந்தாராம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, பொன்னையன் உள்ளிட்டோரோடு மீண்டும், ஒருமுறை, ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அப்போது, தேர்தல் அறிக்கையை மெருகேற்ற ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு அருகேயுள்ள பெருந்துறையில் இன்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டார். லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
பெண் மற்றும் ஒரு விவசாயிக்கும், பிரதிகள் வழங்கப்பட்டன. தேய்பிறையான இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications