பதவிக்காலத்தில் மரணமடைந்த 3வது முதல்வர் ஜெயலலிதா
பதவியில் இருந்தபோதே மரணமடைந்த 3வது முதல்வர் ஜெயலலிதா ஆவார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் பதவிக்காலத்தில் காலமான 3வது முதல்வர் ஜெயலலிதா ஆவார்.
தமிழக முதல்வர்களில் இதுவரை பதவியில் இருந்தபோது உயிரிழந்தவர்கள் மொத்தமே 3 பேர்தான். அதில் அண்ணா திமுகவைச் சேர்ந்தவர். மற்ற இருவர் அதிமுக முதல்வர்கள் ஆவர்.

திமுகவை நிறுவியவரான பேரறிஞர் அண்ணா, கடந்த 1969ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது மரணமடைந்தார். தமிழகத்தின் முதல் திராவிட முதல்வர் அண்ணாதான்.
அதைத் தொடர்ந்து 1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது உயிரிழந்தார். அதிமுகவை நிறுவியவர் எம்.ஜி.ஆர்.
இந்த நிலையில் தற்போது முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்தபோதே மரணத்தைச் சந்தித்துள்ளார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications