ஜெயலலிதா கொலை செய்யப்பட்டது உண்மைதான்- ஜெ.வின் தோழி கீதா பரபரப்பு குற்றச்சாட்டு
ஜெயலலிதா கொலை செய்யப்பட்டது உண்மைதான் என ஜெ.வின் தோழி கீதா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதா கொலை செய்யப்பட்டது உண்மைதான் என அவரது தோழி கீதா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைப்பதற்கும் அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் நீடித்து வரும் நிலையில் அவர் கொலை செய்யப்பட்டது உண்மைதான் என ஜெயலலிதாவின் தோழியான கீதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைப்பதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். பன்னீர்செல்வத்தை மிரட்டித்தான் சசிகலா குடும்பத்தினர் ராஜினாமா கடிதத்தை பெற்றுள்ளனர் என தான் ஏற்கனவே கூறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
சசிகலா இப்போது மட்டும் அல்ல எப்போதுமே முதலமைச்சராகி விடக்கூடாது என்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான கீதா கூறினார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications