இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட மீனவர்களை தமிழகம் அழைத்து வர ஜெயலலிதா உத்தரவு
சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரை தமிழகம் அழைத்து வர முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பரிந்துரை செய்ததை அடுத்து இலங்கை சிறைகளில் இருந்து 55 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்க்காவல் துறை, பருத்தித்துறையில் உள்ள நீதிபதிகளின் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இந்த மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து திரிகோணமலை சிறையில் இருந்து 10 பேரும், மன்னார் சிறையில் இருந்து 41 பேரும் விடுதலையாகினர்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விரைவில் தமிழகம் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இலங்கை அரசு விடுவித்த மீனவர்களை தமிழகம் அழைத்து வர முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு பரிந்துரை செய்த போதிலும் படகுகளை திருப்பித்தர மறுப்பு தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications