3 தொகுதிகளில் அதிமுக வெற்றி.. அப்பல்லோவிலிருந்தபடி "நன்றி அறிக்கை" வெளியிட்ட ஜெயலலிதா
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச்சேரி மாநிலத்தின் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், சென்னை, ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும், ஜெயலலிதா, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், உடல்நலம் தேறி வரும் எனக்கு 3 தொகுதி வெற்றி எல்லையில்லா மகிழ்ச்சி மற்றும் உற்சாகமளிக்கிறது. மகத்தான வெற்றியை வழங்கிய வாக்காளர்களுக்கு இதயம் கனிந்த நன்றி. கட்சி நிர்வாகிகள், தோழமை கட்சி தலைவர்களுக்கும் நன்றி.
மக்கள் என்பக்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பு வாக்காளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications