ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற சாக்ஷி, சிந்துவுக்கு ஜெ. வாழ்த்து... முன்னுதாரணமாக திகழ்வதாக புகழாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற சாக்ஷி மற்றும் சிந்துவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தத்தில் சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் சிந்து, வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்தியாவுக்கு பெருமையைத் தேடித் தந்த 2 பெண்களுக்கும் நாடு முழுவதும் வாழ்த்துகள், பாராட்டுகள், பரிசு மழைகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில்ம் சாக்ஷிக்கும், சிந்துவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு இருவரும் உத்வேகம் அளித்துள்ளனர் எனவும் முதல்வர் ஜெயலலிதா தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications