தமிழகம் முழுவதும் கோர்ட்டுகளுக்கு இன்று விடுமுறை
ஜெயலலிதா மறைவையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கோர்ட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து இன்று தமிழகம் முழுவதும் கோர்ட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.

இதனையடுத்து, தமிழகம் முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொடிகள் அனைத்தும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்டுகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகள், நிறுவனங்கள் என அனைத்து மூடப்பட்டுள்ளன. தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழக முழுவதும் இயங்கும் கோர்ட்டுக்களுக்கு இன்று விடுமுறை அளிக்கபட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications