ஜெயலலிதா கவலைக்கிடம்.. பாஜக தலைவர் அமித் ஷா சென்னை வருகை
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பாஜக தலைவர் அமித் ஷா சென்னை வருகிறார்.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து நேரில் கேட்டறிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சென்னை வருகிறார்.
கடந்த 75 நாட்களாக நுரையீரல் தொற்றுக் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினரும், அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சித் தலைவர்களும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தங்களது விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர். தேசிய அளவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா உள்ளிட்ட தலைவர்கள் ஜெயலலிதா உடல் நலம் பெற பிரார்த்தனை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று வெங்கய்யா நாயுடு, சென்னைக்கு நேரில் வந்து ஜெயலலிதா உடல் நிலை குறித்து விசாரிக்க உள்ள நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷாவும் சென்னை வர உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக கொச்சியில் இருந்த அமித் ஷா சென்னைக்கு புறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications