அழகிரி பற்றிய செய்திகளை பார்ப்பதும் இல்லை, படிப்பதும் இல்லை: மு.க. ஸ்டாலின்
நாமக்கல்: மின் தட்டுப்பாடு ஏற்பட காரணமான சதியை கவனிக்க முடியாத ஜெயலலிதா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு.
கேள்வி: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பற்றி?

பதில்: திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கேள்வி: எத்தனை தொகுதிகளை கைப்பற்றுவீர்கள்?
பதில்: 40 தொகுதிகளிலுமே வெற்றி பெறுவோம்.
கேள்வி: அனைத்து கட்சியினரும் 40க்கு 40 என்கிறார்களே?
பதில்: அவரவர் விருப்பத்தை தெரிவிக்கிறார்கள். நாங்கள் மக்கள் விருப்பத்தை பற்றி கூறுகிறோம்.
கேள்வி: திமுக 4வது இடத்திற்கு தள்ளப்படும் என்று மு.க. அழகிரி கூறியிருக்கிறாரே?
பதில்: அத்தகைய செய்திகளை பார்ப்பதோ, படிப்பதோ இல்லை.
கேள்வி: பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி அதிமுகவும், திமுகவும் தமிழகத்திற்காக எதையும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளாரே?
பதில்: முதலில் அவரை குஜராத்தில் அனைத்தையும் செய்துவிட்டு வர சொல்லுங்கள்.
கேள்வி: தமிழகத்தின் மின் தட்டுப்பாடு சதியால் ஏற்படுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
பதில்: அவர் முதல்வர் மட்டும் அல்ல. அவரது கட்டுப்பாட்டில் தான் காவல்துறை மற்றும் புலனாய்வுத் துறை ஆகியவை உள்ளன. அதனை கவனிக்க வேண்டியது அவரது வேலை. அதையும் மீறி சதி நடந்துள்ளது என்றால் அந்த பொறுப்பில் இருக்க அவருக்கு தகுதி இல்லை. அதனால் மரபுப்படி அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications