வெள்ள சேதம்... ராஜ்நாத்சிங்குடன் ஜெ. தொலைபேசியில் ஆலோசனை! மத்திய குழுவை உடனே அனுப்ப கோரிக்கை!!
சென்னை: தமிழக வெள்ள சேத விவரம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக மத்திய குழுவை உடனே அனுப்ப வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் தொலைபேசி மூலம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.
வரலாறு காணாத பருவமழையில் தமிழகம் கடும் சேதத்தை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட முதல்வர் ஜெயலலிதா, வெள்ள சேத பாதிப்புகளை மதிப்பீடு செய்ய உடனே மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் தேசிய பேரிடர் நிதியைப் பெற தமிழக அரசின் அறிக்கை வரும் 23-ந் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் ராஜ்நாத்சிங்கிடம் ஜெயலலிதா தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ராஜ்நாத்சிங், தமிழக அரசின் அறிக்கை கிடைத்த பின்னர் அதனடிப்படையில் மத்திய குழு அனுப்பி வைக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
அத்துடன் வெள்ள சேத மீட்புப் பணியில் மத்திய அரசின் உதவிக்கு ராஜ்நாத்சிங்கிடம் ஜெயலலிதா நன்றி தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications