9 தேர்தல்களில் போட்டியிட்ட ஜெயலலிதாவுக்கு இது 7வது வெற்றி!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா இதுவரை 9 முறை சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது ஆர்.கே.நகர் வெர்றி மூலம் 7வது முறையாக அவர் வெற்றி பெற்றுள்ளார்.
1989ம் ஆண்டுதான் முதல் தேர்தலைச் சந்தித்தார் ஜெயலலிதா. அப்போது போடிநாயக்கனூர் தொகுதியில் சேவல் சின்னத்தில் போடடியிட்டார் ஜெயலலிதா. அதில் அவர் 54.51 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

அடுத்து 1991ம் ஆண்டு அவர் பர்கூர், காங்கேயம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் இரு தொகுதிகளிலும அவர் வெற்றி பெற்றார்.
பின்னர் 1996 தேர்தலில் பர்கூரில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் சுகவீனத்திடம் தோல்வியுற்றார். இதுதான் ஜெயலலிதா சந்தித்த ஒரே தோல்வியாகும்.
அடுத்து 2001 தேர்தலில் அவர் விதிகளுக்குப் புறம்பாக ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய நான்கு தொகுதிகளில் மனு தாக்கல் செய்தார். அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.
2002ல் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வென்ற ஜெயலலிதா மீண்டும் அதே தொகுதியில் 2006 தேர்தலிலும் வெற்றி பெற்றார். 2011 தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு மாறி வந்து வெற்றி பெற்றார். 2015ல் ஆர்.கே.நகரில் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது 7வது முறையாக சட்டசபைத் தேர்தலில் அவர் அதே ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications