ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் அண்ணன் மகள் தீபா !
ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அவரது அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் நேற்று மாலை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு காலமானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது.

சசிகலா, இளவரசி ஆகியோரின் உறவினர்கள் ஜெயலலிதாவின் உடலுக்கு பாதுகாப்பு அரணாக சுற்றி நின்று கொண்டிருந்தனர். ஜெயலலிதாவின் ஒரே ரத்த சொந்தமான அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக் ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தார்.
ஆனால் போயஸ் கார்டனில் நடந்த சடங்கு சம்பிரதாயங்களில் கலந்து கொள்ள அண்ணன் மகள் தீபா அனுமதிக்கப்படவில்லை. ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட போது சசிகலாவுடன் தீபக் மட்டுமே இறுதி சடங்குகளை செய்தார். அப்போதும் தீபா அனுமதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, பால், பூ முதலிய பொருட்களுடன் அத்தைக்கு அஞ்சலி செலுத்தினார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications