பாலாற்றங்கரையில் மகா பெரியவருக்கு அருகில் ஜெயேந்திரருக்கு சமாதி!
Recommended Video

காஞ்சிபுரம்: இன்று காலை மரணமடைந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் பாலாற்றங்கரையில் உள்ள மகாபெரியவரின் அதிஷ்டானம் அருகில் ஜெயேந்திரருக்கும் சமாதி அமைக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் உள்ள ஓரிக்கை என்ற இடத்தில் சங்கரமடத்தின் கிளை உள்ளது. ஜெயேந்திரர் பாலபெரியவராக இருந்த காலத்தில் இங்குதான் வேதங்கள் உள்ளிட்ட மடத்துக்கான பாடங்களையும் பயிற்சிகளையும் பெற்றார்.

மகா பெரியவர் சந்திரசேகரேந்திரர் மரணமடைந்த பிறகு, அவருக்கான அதிஷ்டானம் (சமாதி) ஓரிக்கை அருகில் உள்ள பாலாற்றங்கரையில்தான் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தைத் தேர்வு செய்தவர் ஜெயேந்திரர்தான்.
இப்போது மரணமடைந்துள்ள ஜெயேந்திரரின் உடலையும் இந்த அதிஷ்டானத்துக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்கின்றனர். அந்த இடத்திலேயே ஜெயேந்திரரின் சமாதியும் அமைக்கப்படும் என சங்கர மட நிர்வாகி தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications