சென்னை மருத்துவமனையில் ஜெயேந்திரருக்கு தொடர் சிகிச்சை -நலமாக இருப்பதாக தகவல்
சென்னை: ஆந்திர மாநிலம் நெல்லூர் சென்றிருந்த இடத்தில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கொண்டு வரப்பட்ட அவர் போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு ஓய்வு தேவை என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

நெல்லூரில் உள்ள சங்கர மடத்திற்கு ஜெயேந்திரர் சென்றிருந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவருக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து அவரை சென்னை கொண்டு வந்தனர்.

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு அ்ங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் களைப்பு காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு ஓய்வு தேவை என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் நலனில் முன்னேற்றம் இருப்பதாகவும் மருத்துவமனை செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications