இதுவா மத்திய அமைச்சரின் வேலை?.. பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஜோதிமணி கேள்வி!
மத்திய அமைச்சரின் பணி என்ன என்பது தெரியுமா என்று பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : மத்திய அமைச்சரின் பணி என்ன என்பது பொன்.ராதாகிருஷ்ணனுக்குத் தெரியுமா என்று இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள 'காலா' திரைப்படம் வருகிற 7ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், காவிரிப் பிரச்னையில் கன்னடர்களை பாதிக்கும் வகையில் ரஜினி பேசியதால், காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடமாட்டோம் என்று அம்மாநில திரைப்பட வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளது.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இதுவா ஒரு மத்திய அமைச்சரின் முக்கியப் பணி? pic.twitter.com/O639MT2uc8
— Jothimani (@jothims) June 2, 2018
இதுவரை தமிழுக்கு என்று எந்தப் பணியும் ஆற்றாத, திமுக ஒரு தமிழ்ப்படம் வெளியாவதற்காவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார். இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ஒரு மத்திய அமைச்சரின் பணி என்ன என்பது தெரியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா












Click it and Unblock the Notifications