அதிமுக ஆட்சி.... ஜோதிமணியின் நெத்தியடி கேள்வி....!
அதிமுக ஆட்சியில் ஒரு அதிகாரிக்கே ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் சொத்து உள்ளது என்றால் அந்த ஆட்சியின் ஊழல் எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று கரூர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஒரு அதிகாரியின் சொத்துக் கணக்கே ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் இருந்தால் அந்த ஆட்சியின் ஊழல் எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக ஆட்சியின் ஊழல் அவலங்கள் படிப்படியாக வெளியாகி வருகிறது. உச்சகட்டமாக அரசின் அனைத்துத் துறைகளுக்கும் தலைமைப் பொறுப்பில் இருந்தவரான தலைமைச் செயலாளர் ராமமோகன ராவே மிகப் பெரிய அளவில் ஊழல் பெருச்சாளியாக இருந்தது அனைவரையும் அதிர வைத்துள்ளது. பதவியிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டு விட்ட அவர் தற்போது கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கப் போராடி வருகிறார்.

இந்த நிலையில் கரூர் ஜோதிமணி ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், ஒரு அதிகாரியின் சொத்துமதிப்பு ஆயிரக்கணக்கான கோடிகள் என்றால் அந்த ஆட்சி எவ்வளவு பெரிய ஊழல்ஆட்சி? ஆட்சியாளர்களிடம் இன்னும் எவ்வளவு இருக்கும் ? என்று கேள்வி கேட்டுள்ளார்.
ஒரு அதிகாரியின் சொத்துமதிப்பு ஆயிரக்கணக்கான கோடிகள் என்றால் அந்த ஆட்சி எவ்வளவு பெரிய ஊழல்ஆட்சி? ஆட்சியாளர்களிடம் இன்னும் எவ்வளவு இருக்கும் ?
— Jothimani (@jothims) December 23, 2016
பொட்டில் அடித்தாற் போன்ற கேள்விதான்.. ஆனால் அனைத்து ஊழலும் வெளி வருமா என்பதுதான் சந்தேகம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications