அரசு மருத்துவர்களின் ஓய்வு வயதை நீட்டிப்பது எந்த வகையிலும் சரியானது அல்ல: கி,வீரமணி
சென்னை: மத்திய, மாநில அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 65 வயதாக உயர்த்தக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்த்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பு முடித்துவிட்டு, அரசு பணிக்காக காத்திருப்போர் பல ஆயிரகணக்கானோர் இருக்கும் நிலையில், ஏற்கெனவே பணியாற்றும் மருத்துவர்களுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு என்பது எந்த வகையிலும் சரியானது அல்ல.
மேலும், மத்திய அரசுக்கு உட்பட்ட துறையில் 27 சதவீதம் இடஒதுக்கீடு பெற்று வரும் நிலையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மருத்துவர்களின் பதவி உயர்வும் பாதிக்கப்படும். எனவே, மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications