ஜனநாயகம் வெல்லும், பண நாயகம் மிரட்டினாலும்.. கி.வீரமணி உறுதி!
சென்னை: தமிழகம் முழுவதும் பண நாயகத்தை வைத்து மிரட்டிப் பார்க்கிறார்கள். ஆனால் கடைசியில் ஜனநாயகம்தான் வெல்லும் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று ஓட்டுப்போட்ட பின்னர் செய்தியாளர்களிடம் வீரமணி பேசுகையில்,

இன்று காலை 8.45 மணிக்கு - ராகுகாலம் என்று மற்றவர்கள் நினைக்கின்ற மூடநம்பிக்கை நேரத்தில் - சரியாக வாக்குகளைப் பதிவு செய்தோம். என்னுடைய துணைவியார், மகன், மருமகள், பேரப் பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து வந்து வாக்குப் பதிவு செய்தோம்.
நிச்சயமாக, இந்தத் தொகுதி மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும், பண நாயகம் எவ்வளவு மிரட்டினாலும், கருணாநிதி தலைமையில், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்து - ஜனநாயகம் வெல்வது உறுதி. இதையே இந்தத் தேர்தல் சொல்லும் என்றார் அவர்.
இரண்டு தொகுதிகளில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், தேர்தல் ஆணையம் ஓரளவிற்கு இப்பொழுதுதான் விழித்துக் கொண்டிருக்கிறது- காலதாமதமாக விழித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் முக்கியமானது என்றார் வீரமணி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications