கலாம் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது ஏன்.. கமல் விளக்கம்
அப்துல் கலாம் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது ஏன் என்று நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மீனவர்களை கட்டிப்பிடித்து கமல் அசத்தல்!-வீடியோ
சென்னை: அப்துல் கலாம் மரணத்தின் போது, அவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது ஏன் என்று நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் ஜனவரி மாதம் 16ம் தேதி இரவு தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். இன்று தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார்.

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். அவர் இன்று மதுரையில் அரசியல் மாநாடும் நடத்த உள்ளார்.
இதற்காக ராமேஸ்வரம் சென்றுள்ள அவர் தற்போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அப்துல் கலாம் மரண இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது குறித்த கேள்விக்கு கமல் பதில் அளித்துள்ளார்.
அதில் ''இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்து உள்ளேன். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.'' என்று காரணம் சொல்லி இருக்கிறார்.
More From
-
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications