டெல்லியை போல தமிழகத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது என் ஆசை- கமல்ஹாசன்
சென்னை: டெல்லியை போல தமிழகத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி 62 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இதையடுத்து டெல்லியின் முதல்வராக 3 ஆவது முறையாக பொறுப்பேற்கவுள்ளார். இதற்கு முக்கிய காரணம் இவர் டெல்லியில் அவர் மேற்கொண்ட வளர்ச்சி பணிகள் ஆகும். பாஜகவை பின்னுக்கு தள்ளி மகுடம் சூடவுள்ள ஆம் ஆத்மியையும் கெஜ்ரிவாலையும் அரசியல் கட்சியினர் பாராட்டி வருகின்றனர்.
கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
அது போல் திமுக தலைவர் முக ஸ்டாலினும் வாழ்த்தினார். மக்கள் நீதி மய்ய்ம கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், கெஜ்ரிவாலை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இதற்கு கெஜ்ரிவாலும் நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டெல்லியில் பாஜகவை ஆம் ஆத்மி கட்சி தோற்கடித்துள்ளது.
இந்த மாற்றம் இந்தியாவில் ஏற்பட வேண்டும் என நினைக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல் கூறுகையில் கண்டிப்பாக தமிழகத்திலும் அந்த மாற்றம் நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார் கமல்ஹாசன். சென்னைக்கு கெஜ்ரிவால் வந்திருந்தபோது கமல்ஹாசன் வீட்டுக்குப் போயிருந்தார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications