அநீதிகளைப் பார்த்து கொண்டு இன்னும் எத்தனை காலம் காத்திருப்போம்- கமல்
அநீதிகளைப் பார்த்து கொண்டு இன்னும் எத்தனை காலம் காத்திருப்போம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மக்களின் கேள்விகளுக்கு கமல் அளித்த நச் பதில்கள் | Oneindia Tamil
மதுரை: அநீதிகளைப் பார்த்துக் கொண்டு இன்னும் எத்தனை காலம் காத்திருப்போம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
மதுரை ஒத்தகடை மைதானத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில் அநீதிகளை பார்த்து கொண்டு இன்னும் எத்தனை காலம் காத்திருப்போம்.

இன்னும் எத்தனை காலம் ஊமைகளாய் இருப்போம். இன்று பேசும் நாள்... நாளை செயல்பட வேண்டும் என்றார் கமல். இதைத் தொடர்ந்து அவர் கட்சியின் கொள்கைகளை வெளியிட்டார்.
More From
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?











Click it and Unblock the Notifications