கர்நாடகத்தில் முறையாக பேசினால் காவிரி தண்ணீர் கிடைக்கும்- கமல் அதிரடி
கர்நாடகத்திலிருந்து காவிரி நீர் மட்டுமல்ல, ரத்தத்தையும் வாங்கி கொடுப்பேன் என்று கமல் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் மட்டுமல்ல இரத்தத்தையும் கொண்டு வருவேன் - கமல்
மதுரை: கர்நாடகத்திலிருந்து காவிரி நீர் மட்டுமல்ல எங்களால் ரத்தத்தையும் வாங்கி கொடுப்பேன் என்று கமல் கூறியுள்ளார்.
மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி வைத்து கமல் பேசுகையில், காவிரி நீர் விவகாரத்தில் நான் எதையும் பேசவில்லை என்கிறார்கள்.

காவிரி நீர் விவகாரத்தில் முறையான பேச்சுவார்த்தை நடத்தினால் நமக்கானதை பேசி பெற முடியும். எங்களால் காவிரி நதியிலிருந்து நீர் மட்டுமல்ல, ரத்தத்தையும் வாங்கி தருவோம்.
ரத்தம் என்றவுடன் நான் ஏதோ வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதாக நினைக்கக் கூடாது. சுனாமி பேரலையின்போது நம் மாநில மக்களுக்கு பெங்களூரைச் சேர்ந்த இளைஞர்கள் ரத்தத்தை தானமாக அளித்தனர். அதைத் தான் கூறுகிறேன் என்றார் கமல்.
More From
-
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள்












Click it and Unblock the Notifications