காவிரி டெல்டாவில் இருந்து மநீமவில் இணைந்தோருக்கு மரக்கன்றுகளை வழங்கினார் கமல்ஹாசன்
காவிரி டெல்டா பகுதியில் இருந்து மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் மரக்கன்றுகளை வழங்கினார்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: காவிரி டெல்டா பகுதியில் இருந்து மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் மரக்கன்றுகளை வழங்கினார்.
திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற எஸ்பி, ஆட்சியர், விமானப் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர். டான்ஸ் மாஸ்டர் ஷோபி மற்றும் திருச்சி உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பலரும் கட்சியில் இணைந்தனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தவர்களுக்கு அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் மரக்கன்றுகளை வழங்கி வரவேற்றார்.
More From
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications